17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » வேலூரில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: ஆட்சியர் நேரில் ஆய்வு

வேலூரில் 2 சிறுமிகள் உயிரிழப்பு: ஆட்சியர் நேரில் ஆய்வு

எழுதியவர்: mohan August 19, 2019, 4:14 pm

ஒடுக்கத்தூர் கேஜி எரியூர் கொல்லைமேடு பகுதியில் சாண எரிவாயுவிற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து 2 குழந்தைகள் இறந்தது பற்றி ஆட்சியர் ஆய்வு செய்து வருகிறார். குழந்தைகள் பிரித்திகா, ஹரிணி உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.நிவாரண தொகை லழங்குவது குறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!