மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி உள்ளது.. இது நன்னீர் என்பதால் டெங்கு கொசு எளிதில் வளரக்கூடிய சூழ்நிலை உள்ளது.. மாநகராட்சி துரிதமாக செயல்பட்டு அனைத்து பகுதியில் உள்ள நீரை அகற்றி டெங்கு கொசு பரவாமல் இருக்க மருந்து அடிக்க வேண்டும் எனவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க ஒவ்வொரு வீடுகளிலும் சோதனை செய்து பழைய பிளாஸ்டிக் மற்றும் டயர்கள் மற்றும் சாலையில் உள்ள தேங்கியுள்ள நீரை அகற்ற யும் டெங்கு வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.