17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி மாராப்பட்டு பாலாற்றில் தோல் கழிவு நீரோடு பொங்தி வரும் தண்ணீர்

வாணியம்பாடி மாராப்பட்டு பாலாற்றில் தோல் கழிவு நீரோடு பொங்தி வரும் தண்ணீர்

எழுதியவர்: mohan August 19, 2019, 10:29 am

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தோல் தொழிற் சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர் அருகில் உள்ள பாலாற்றில் கலக்கிறது. கடந்த 2 நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருகின்றது. பாலாற்றில் வரும் தண்ணீரோடு கழிவு நீரும் கலந்து ஆற்றில் வருவதால் சுற்றுபுறம் பாதிக்கப்பட்டு நுரை போல் தேங்கி உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியமும் மாவட்ட நிர்வாகமும் இதனை எப்போதும் கண்டு கொள்வதில்லை.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!