17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் வெள்ளம் புகுந்ததால் 1000 கோழிகள் இறப்பு

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் வெள்ளம் புகுந்ததால் 1000 கோழிகள் இறப்பு

எழுதியவர்: mohan August 19, 2019, 10:23 am

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் கனமழை காரணமாக 1000 கோழிகள் இறப்பு.ஆம்பூர் அடுத்த மேல் மிட்டாளம் கிராமத்தில் கனமழை காரணமாக பெரும் வெள்ளங்கள் ஏற்பட்டு விவசாய நிலங்களில் வெள்ளங்கள் புகுந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.மேல்மிடீடாளம் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் கோழிப்பண்ணையில் வெள்ளம் புகுந்து சுமார் ஆயிரம் கோழிகள் இறந்து உள்ளது.

கே. எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!