17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அரசு அறிவிப்பு » அறிவிப்புகள் » பிற செய்திகள் » உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் January 3, 2017, 10:51 pm

உள்ளூர் விடுமுறை

இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசாமி கோவிலின் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 11.01.2017 மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை நாளாகும்.  அதனை ஈடுகட்டும் வகையில் 28.01.2017 சனிக்கிழமை வேலை நாளாகும்.

– டாக்டர் நடராஜன், மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம் மாவட்டம்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!