17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாகன விபத்தில் காயம்பட்டவாின் மோட்டாா் சைக்கிளில் நகை திருடிய மூவா் கைது.

வாகன விபத்தில் காயம்பட்டவாின் மோட்டாா் சைக்கிளில் நகை திருடிய மூவா் கைது.

எழுதியவர்: mohan August 19, 2019, 10:04 am

வைகை அணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13.08.2019ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற சிவனாண்டி (32) மற்றும் அவரது மனைவி தங்கம்மாள் (23) ஆகியோர்கள் எதிரே வந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டதில் காயங்களுடன் கீழே விழுந்தவர்களுக்கு உதவி செய்த ஆட்டோவில் வந்த மூன்று நபர்கள் சிவனாண்டி பைக் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்திருந்த சுமார் 13 சவரன் தங்க நகையை திருடிச் சென்று விட்டதாக அளித்த புகாரின்பேரில் பெரியகுளத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் (24), முருகேசன் (29), முத்துபாண்டி (27) ஆகிய மூவரையும் கைது செய்து ₹ 1,95,000/- மதிப்பிலான 13 சவரன் தங்க நகை மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!