17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்ற நபர்கள் கைது

கஞ்சா விற்ற நபர்கள் கைது

எழுதியவர்: mohan August 19, 2019, 9:46 am

மதுரை மாவட்டம் செக்கானூரணி, எழுமலை, அலங்காநல்லூர், திருமங்கலம் நகர், சிலைமான் காவல் நிலைய போலீஸார் தங்கள் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றபோது போது சட்டவிரோதமாக கஞ்சா விற்று கொண்டிருந்த போதுமணி வீரா பவுனுதாய் முத்துவேல் ராஜகுரு சரவணன் ஆகியோரைக் கைது செய்தனா்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!