17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறையிலிருந்து வெள்ளம் புரண்டு ஓடியது.

திருப்பத்தூர் அடுத்த ஜலகாம்பாறையிலிருந்து வெள்ளம் புரண்டு ஓடியது.

எழுதியவர்: mohan August 18, 2019, 11:54 am

வேலூர் மாவட்டத்திலிருந்து தற்போது பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜலகாம்பாறை நீர் வீச்சி உள்ளது. நேற்று இரவு முதல் தற்போது பலத்த மழை பெய்து வருகின்றது. இன்று 18-ம் தேதி காலையிலிருந்து ஜலகாம்பாறை அருவிலிருந்து நீர் கொட்டி கொண்டு இருக்கிறது. அருகில் இருக்கும் முருகன் கோவிலில் அருகே வெள்ளம் ஆர்பரித்து ஓடும் காட்சி ரம்மியமாக உள்ளது.திருப்பத்தூர் பகுதியில் 73 மிமி மழை பதிவாகி உள்ளது. இதுவரலாறு காணாத மழை.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!