18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைக்கானலில் 2-வது சீசன் துவக்க மாக பூத்து குலுங்கும் இளம் சிவப்பு ப்ரூனஸ் பூக்கள் ..சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் 2-வது சீசன் துவக்க மாக பூத்து குலுங்கும் இளம் சிவப்பு ப்ரூனஸ் பூக்கள் ..சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

எழுதியவர்: mohan August 18, 2019, 10:53 am

திண்டுக்கல் மாவட்டத்தில் மலை களின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் முதல் கட்ட சீசன் ஏப்ரல் மாதம் துவங்கி மே – ஜூன் மாதம் முடியும். இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட்- செப்டம்பர் மாதம் 2-வது சீசன் துவங்கி டிசம்பர் வரை நீடிக்கும்

தற்போது தொடைக்கானல் மலை முழுவதும் இளம் சிவப்பு நிறத்தில் பூத்துள்ள ப்ரூனஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக உள்ளது. மேலும் கொடைக்கானலின் மய்யUகுதியில் அமைந்துள்ள நட்த்திரஏரியை சுற்றி பூத்துள்ள இந்த ப்ரூனஸ் மலர்கள் நடுவே சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். இந்த இளம் சிவப்பு ப்ரூனஸ் மலர்களை காண சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கே.எம்.வாரியார்

நன்றி : செந்தில் முருகன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!