18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது

கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது

எழுதியவர்: mohan August 18, 2019, 10:05 am

கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதுரைவீரன் மற்றும் ரோந்து காவலர்களுடன் மதுரை டவுன், கீரைத்துறை, சிந்தாமணி ரோடு பழைய சோதனை சாவடி அருகில் வாகன சோதனையின் போது காரில் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக் விஜயகுமார் கணேஷ் பாபு  ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.அவா்களிடமிருந்து 5.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!