வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் சக்தி அம்மாவின் 43 – ஆம் ஆண்டு ஜெயந்தி விழா முன்னிட்டு ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு சக்தி அம்மாதலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்து கொண்டு மாணவ – மாணவியர் 500 பேருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கல்வி உதவி தொகையை வழங்கினாா்.அமெரிக்க பக்தை வின்சைனைடர் ஸ்ரீபுரம் அறங்காவலர் சவுந்தராஜன் நாராயணி மருத்துவமனை இயக்குநர் பாலாஜி, தங்க கோவில் இயக்குநர் சுரேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் சக்தி அம்மாவின் 43 – ஆம் ஆண்டு ஜெயந்தி விழா முன்னிட்டு ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை
எழுதியவர்: mohan August 17, 2019, 9:10 pm




You must be logged in to post a comment.