நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி வெற்றி பெற்றார். தற்போது பொதுமக்களின் நலன் கருதி இராமநாதபுரம் ஓம் சக்தி நகர்,நேரு நகர் 9வது தெருவில் வரும்19/08/2019 திங்கட்கிழமை காலை 11மணியளவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜகான் தலைமையில் நடைபெறும் விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் முகைதீன் திறந்து வைக்கின்றார்.இந்த விழாவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.
.
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா.
எழுதியவர்: mohan August 17, 2019, 9:03 pm




You must be logged in to post a comment.