17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராகவேந்திர சுவாமிகளின் 348-வது ஆராதனை விழா

ராகவேந்திர சுவாமிகளின் 348-வது ஆராதனை விழா

எழுதியவர்: mohan August 17, 2019, 9:00 pm

வேலூர் அடுத்த காட்பாடி கிளிதாண் பட்டறையில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 348-வது ஆராதனை விழா நடைபெந்றது.சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை சிறப்பு பூஜை,சொற்பொழிவு யாக பூஜை அன்னதானம் நடைபெற்றது ஏரள மான Uத்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை கோவில் நிர்வாகி மோதிலால் மற்றும் Uக்தர்கள் செய்து இருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!