வெல்ஃபேர் கட்சி கீழக்கரை நகர் சார்பாக சுதந்திர தின விழா நடைபெற்றது .கீழக்கரை நகர பொறுப்பாளர் ஹமீது தலைமை தாங்கினார் ,சென்னை மாவட்ட தலைவா் முஸம்மில் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினார் .எதிர்கருத்தை எடுத்துரைக்கும் சுதந்திரமும், எதிர் கருத்தாளர்களுக்குமான பாதுகாப்பு சுதந்திர இந்தியாவில் பறிபோன அவலம் குறித்த கருத்துரை வழங்கப்பட்டது.
வெல்ஃபேர் கட்சி கீழக்கரை நகர் சார்பாக சுதந்திர தின விழா நடைபெற்றது .
எழுதியவர்: mohan August 17, 2019, 8:47 pm




You must be logged in to post a comment.