17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

எழுதியவர்: mohan August 17, 2019, 12:28 pm

மதுரை மாவட்ட SP  மணிவண்ணன் உத்தரவுப்படி மாவட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி பாலமேடு காவல் நிலையத்தைச் சுற்றிலும் SI ராஜா, மற்றும் தலைமை காவலர்கள் ரவி, கந்தகுமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!