எழுச்சித்தமிழரின் 57வது பிறந்த நாளை முன்னிட்டு மண்டலச் செயலாளர் முகமது யாசின் தலைமையில்இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில துணைச் செயலாளர் சிறுத்தை முத்துவாப்பா ராமநாதபுரம் விசிகா மாவட்ட துணைச் செயலாளர் பாண்டித்துரை முன்னிலையிலும் இஸ்லாமிய சனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் சபீர் மாவட்ட துணை அமைப்பாளர் கீழக்கரை தலைவா யாசின் தொகுதி அமைப்பாளர் அப்துல்
ரகுமான் ராமநாதபுரம் நகர் அமைப்பாளர் தாஜுதீன்கலந்துகொண்டு pvm மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு மையத்தில் எழுச்சித்தமிழர் நீண்ட ஆயுளோடும் அரசியலில் அடுத்தடுத்த கட்ட சாதனைகள் நிகழ்த்த வேண்டும் என்ற பிரார்த்தனையோடு அவர்களுக்கு மனவளர்ச்சி குன்றிய ருக்கு காலை உணவு வழங்கப்பட்டது
மனவளர்ச்சி குன்றியோருக்கு காலை உணவு
எழுதியவர்: mohan August 17, 2019, 12:08 pm




You must be logged in to post a comment.