சோஷியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் (எஸ்டிட்டியூ) அறக்கட்டளை சார்பாக இராமநாதபுரம் சின்னக்கடை எம்எஸ்கே நகராட்சி தொடக்கப்பள்ளி ஏழை மாணாக்கர் 50 பேருக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் அழி ரப்பர் உள்ளி எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ.,மாவட்ட துணைத் தலைவர் சுலைமான், எஸ்டிட்டியூ மாவட்ட தலைவர் முஸ்தாக் அகமது, மாவட்ட இணைச்செயலாளர் காதர் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்
இராமநாதபுரம் சின்னக்கடை பள்ளி மாணாக்கருக்கு கல்வி உபகரணங்கள்
எழுதியவர்: mohan August 17, 2019, 11:48 am




You must be logged in to post a comment.