கீழக்கரை நகரில் சகோதர சமுதாய மக்களை அழைத்து, நடத்த இருக்கும் ”சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி” இன்ஷா அல்லாஹ்.. (17.08.2019) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில், ஹுசைனியா மஹாலில், விருந்து உபசரிப்புடன் நடைபெற இருக்கிறது.இந்நிகழ்ச்சியினை கீழக்கரை சமூக நல அமைப்புகள் இணைந்து நடத்துகின்றனர்.சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு (17.08.2019)நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்
எழுதியவர்: mohan August 16, 2019, 6:54 pm

கீழக்கரை நகரில் சகோதர சமுதாய மக்களை அழைத்து, நடத்த இருக்கும் ”சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி” இன்ஷா அல்லாஹ்.. (17.08.2019) சனிக்கிழமை காலை 9.30 மணியளவில், ஹுசைனியா மஹாலில், விருந்து உபசரிப்புடன் நடைபெற இருக்கிறது.இந்நிகழ்ச்சியினை கீழக்கரை சமூக நல அமைப்புகள் இணைந்து நடத்துகின்றனர்.


You must be logged in to post a comment.