17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மழை.

கீழக்கரையில் மழை.

எழுதியவர்: ஆசிரியர் August 16, 2019, 6:46 pm

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தாலும் கீழக்கரையில் மழை இல்லாமலே இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சில சாரல் மழையாக பேய்ந்தது.

இன்று (16/08/2019) மாலை நான்கு மணிமுதல் மேகம் நன்றாக இருட்டி ஜில்லென்று காற்றுடன் மிகவு‌ம் குளிர்ச்சியாக இருந்து வந்தது. அதனைத்தொடர்ந்து காற்றுடன் மழை பேய்ந்து வருகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!