மக்கள் பாதை சார்பாக கமுதி ஒன்றியத்திற்கு உட்ப்பட்ட பேரையூர் ஊராட்சியில் ஆகஸ்ட் 15 கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.கூட்டத்தில் ஊராட்சி மன்ற எழுத்தர் ரமேஷ் குமார், கமுதி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர்,மக்கள் பாதை பேரையூர் ஊராட்சி பொறுப்பாளர் ம.மனோஜ் பிரபாகரன், சேர்ந்தகோட்டை கிராம மக்கள் பாதை திட்ட பொறுப்பாளர் பாபு, மக்கள் பாதை உறுப்பினர்கள் சூரிய பிரகாஷ்,யோக குமார் மற்றும் புதுவாழ்வுதிட்ட உறுப்பினர்கள் முன்னிலையில் கிராம மக்கள் கலந்துகொண்டு 7 கிராமங்களுக்கான தீர்மானங்கள் நிரைவேற்றப்பட்டது.
பேரையூர் கிராம சபையில் மக்கள் பாதை இயகத்தின் சார்பில் மக்கள் பங்கெடுப்பு…..
எழுதியவர்: mohan August 16, 2019, 5:31 pm




You must be logged in to post a comment.