18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சுதந்திர தின விழா..

கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் சுதந்திர தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் August 16, 2019, 3:17 pm

கீழக்கரையில் (15/08/2019) அன்று பள்ளி வளாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  பள்ளி தாளாளர் முகைதீன் இபுராஹிம் தலைமை தாங்கினார். தெற்கு தெரு ஜமாத் தலைவர் உமர் அப்துல் காதர் களஞ்சியம் கொடியேற்றினார்.

பின்னர் பள்ளிக்குழந்தைகளின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!