17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மணல் கடத்திய இருவா் கைது..

மணல் கடத்திய இருவா் கைது..

எழுதியவர்: mohan August 16, 2019, 1:51 pm

மதுரை மாவட்டம் . சிலைமான் காவல் நிலைய சரக வைகை ஆற்றில் இரண்டு டிப்பர் லாரிகளில் மணல் திருடிய நபர்களான ஜெயக்குமார் (30) ஜெயராமன் (33 ) ஆகியோரை விரகனூர் கிராமத்தை சேர்ந்த பார்த்திபராஜன் (31) அவரது நண்பர்களுடன் சேர்ந்து பிடித்து வைத்திருப்பதாக, சிலைமான் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தும், ஜெயக்குமார், ஜெயராமன் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!