18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » முதல்வர் விருது

முதல்வர் விருது

எழுதியவர்: mohan August 16, 2019, 11:22 am

மதுரை மாவட்டம் – ADSP வனிதா  புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசு முதல்வர் விருதை அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக ADSP வனிதா  தான் 3 முக்கியமான வழக்குகளில் புலன் விசாரணை செய்து கைதிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்தமைக்காக தமிழக அரசு இந்த முதல்வர் விருதை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து, மேலும் இவ்விருது, தான் சிறப்பாக காவல் துறையில் பணியாற்ற உத்வேகத்தை அளித்துள்ளதாக கூறினார்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!