17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அழகன்குளம் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

அழகன்குளம் அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

எழுதியவர்: mohan August 16, 2019, 11:01 am

இராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பெவிகால் சாம்பியன்ஸ் கிளப் சார்பில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. இராமநாதபுரம் பாலாஜி ஏஜென்ஸி உரிமையாளர் மனோகரன் தலைமை வகித்தார். ஆசிரியர் ஆறுமுகம், கிளப் உறுப்பினர்கள் வைரம், குமார், களஞ்சியம், சின்ன முருகன் முன்னிலை வகித்தனர். கிளப் ஒருங்கிணைப்பாளர் சூரிய பிரகாஷ் வரவேற்றார். தலைமை ஆசிரியர் பெஞ்சமின், பெவிகால் விற்பனை பிரதிநிதிகள் ரியாஷ், லத்தீஷ், பிரவீன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். ஆசிரியர் பொய்யாமொழி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!