17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அடுத்த வஞ்சூர், சேவாரில் கிராம சபா கூட்டம் நடந்தது.

வேலூர் அடுத்த வஞ்சூர், சேவாரில் கிராம சபா கூட்டம் நடந்தது.

எழுதியவர்: mohan August 16, 2019, 10:56 am

வேலூர் அடுத்த வஞ்சூர், சேவாரில் கிராம சபா கூட்டம் நடந்தது. பிளாஸ்டிக் பொருள் தடை, கழிவறைகள் கட்டுதல், மழை நீர் சேகரிப்பு குறித்து விவாதிகாப் பட்டது.வஞ்சூரில் பிடிஓ அலுவலகத்தை சேர்ந்த சசிகலா, விஏஓ ஷீலா, ஊராட்சி செயலாளர் தேவராஜியும் சேனூரிலநடந்த கிராம சபா கூட்டத்தில் பணி மேற்பார்வையாளர் பானுமதி,விஏஓ ஜோதீஸ்வரன் ஊராட்சி செயலாளர் நீலமேகம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கே.எம்.லாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!