இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வேதாளை சேது வித்யாலயாவில் சுதந்திர தின விழா நடந்தது. சேவா பாரதி மாவட்ட துணைச் செயலாளர் அன்பழகன், ஹெல்ப் போஜ் ஆப் இந்தியா வின் உச்சிப்புளி பகுதி முதியோர் திட்ட ஆலோசகர் ஸ்ரீதர், திட்ட மேலாளர் கார்த்திக், பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா, சுவாமிநாதன் மற்றும் மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மூத்த குடிமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சேது வித்தியாலயா பள்ளியில் முதியோர் கொண்டாடிய சுதந்திர தின விழா
எழுதியவர்: mohan August 16, 2019, 10:17 am




You must be logged in to post a comment.