18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரத்தில் நாளை16.08.19 மின்தடை

இராமேஸ்வரத்தில் நாளை16.08.19 மின்தடை

எழுதியவர்: mohan August 15, 2019, 8:02 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (17.8.2019) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது . இதனால் , இராமேஸ்வரம், வேர்க்கோடு, புது ரோடு, ஓலைக்குடா, அரியாங்குண்டு, தங்கச்சிமடம் , அக்காள் மடம் , பாம்பன், மண்டபம், மண்டபம் முகாம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, இடையர் வலசை, நடுமனைக்காடு, சுந்தரமுடையான், அரியமான், பால் குளம் உள்ளிட்ட இடங்களில் காலை 9:45 மணி முதல் மாலை 4:45 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மண்டபம் மின் வாரிய உதவி பொறியாளர் நித்யா தெரிவித்துள்ளார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!