18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் நேதாஜி மைதானத்தில் இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வேலூர் நேதாஜி மைதானத்தில் இந்தியாவின் 73-வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

எழுதியவர்: mohan August 15, 2019, 7:29 pm

தேசிய கொடியை வேலூர் ஆட்சியர் சண்முகசுந்திரம் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சிறப்பாக பணியாற்றிய அரச துறையினருக்கும் பொதுமக்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதேப்போல் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.வேலூர் சரக டிஐஜி காமினி, எஸ்.பி. பர்வேஸ் குமார், மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.முன்பாக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர்.எஸ், பி.ஏற்றுக் கொண்டனர்.

கே, எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!