17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » எழுமலை பகுதிகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி.சட்டமன்ற உறுப்பினா் நீதிபதி தொடங்கி வைப்பு.

எழுமலை பகுதிகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி.சட்டமன்ற உறுப்பினா் நீதிபதி தொடங்கி வைப்பு.

எழுதியவர்: mohan August 15, 2019, 4:07 pm

மதுரை மாவட்டம் சேடபட்டி அருகே எழுமலையில் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு உசிலம் பட்டிசட்டமன்ற உறுப்பினர் பா.நீதிபதி அவர்கள் எழுமலை பேரூராட்சி பகுதிகளில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் மற்றும் மழை நீர் சேகரிப்பு குறித்து பொது மக்களுக்கிடையே வீடு வீடாக சென்று பிட் நோட்டீஸ் கொடுத்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தார் இதில் கழக உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா, சேடபட்டி அதிமுக செயற்குழு உறுப்பினர் துரை தன ராஜ், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் சங்கர்நாத் மதுரை புறநகா்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!