17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெல்லி புறநகா் பகுதிகளில் 48 மணி நேர தொடா் கனமழை.

டெல்லி புறநகா் பகுதிகளில் 48 மணி நேர தொடா் கனமழை.

எழுதியவர்: mohan August 15, 2019, 3:28 pm

வடஇந்திய மாநிலங்களில் கடந்த 15 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.தலைநகரான டெல்லி புறநகா் பகுதிகள் ராஜஸ்தான் சட்டீஸ்கா் ஆகிய மாநிலங்களில் இடைவிடாத மழை பெய்து மழை வருகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகக் பாதிக்கப்பட்டுள்ளது .ராஜஸ்தான் டெல்லி புறநகா் பகுதிகளில் கடந்த 48 மணி நேரமாக தொடா் கனமழை பெய்து வருகிறது.இதனால் பொதுமக்கள் அன்றாடத் தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!