இந்திய திருநாட்டின் 73ம் ஆண்டு சுதந்திர தின விழா மதுரை பழங்காநத்தம் வீர வாஞ்சிநாதன் கிளை சார்பாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.மதுரை மாவட்டத்தலைவ ரும் வீர வாஞ்சிநாதன் கிளை தலைவரும் ஆகிய விஸ்வநாதன் தலைமை ஏற்று தேசிய கொடி யினைஏற்றி வைத்து சிறப்பு ரை ஆற்றினார்.கிளை துணைத்தலைவர் .மோகன் நாட்டின் சுதந்திர தினத்திற்கு பாடுபட்ட தியாகிகளை நினைவு கூர்ந்து உறை ஆற்றினார்கள்.கிளைப்பொதுச்செயலாளர் பாஸ்கர் நாட்டின் சிறப்புகளை எடுத்துரைத்து உறை நிகழ்த்தினார்கள். கிளை மகளீர் அணி இணைச் செயலாளர் ராணி திருபுர சுந்தரி நாட்டின் தேசபக்தி பாடல் பாடினார்கள்..நிகழ்ச்சியில் சுரேஷ்;.ஸ்கந்தகுமார்; .சூரியநாராயணன்; .சரவணன; .சுதாகர்; மதி.காயத்ரி; ஜெயலட்சுமி கீதாகண்ணன்; ராஜலட்சுமி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.