17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுதந்திர தின விழா

சுதந்திர தின விழா

எழுதியவர்: mohan August 15, 2019, 9:49 am

தேனி மாவட்டம் பெரியகுளம் தண்டுபாளையம் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் நாட்டின் 73 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணக்குமார் கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் தண்டுபாளையம் ஜமாத்தார்கள், இஸ்லாமிய நலக் கூட்டமிப்பினர், பள்ளி நிர்வாகிகள், இமாம்கள், மற்றும் பெரியகுளம் நகர் திமுகவினர், தி.க.வி.சி.க. வினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!