18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் மற்றும் ஐதராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

இராமேஸ்வரம் மற்றும் ஐதராபாத் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

எழுதியவர்: mohan August 15, 2019, 9:45 am

இராமேஸ்வரம் மற்றும் ஐதராபாத் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.வண்டி எண் 07686 இராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.00 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.இந்த ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து 25.08.2019, செப்டம்பர் 1, 8, 15, 22, 29 தேதிகள், அக்டோபர் 6, 13, 20, 27 தேதிகளில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து இந்த ரயில் புறப்படும்.இந்த ரயில் மண்டபம், இராமநாதபுரம், பரமக்குடி , மானாமதுரை, மதுரை, கொடை ரோடு, திண்டுக்கல் திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மென்ட் காட்பாடி, ரேணிகுண்டா, .கூ டூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், மிர்யாள குடா, நால் கொண்ட மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!