17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவோண தீபம் அனுஷ்டிக்கப்பட்டது

திருவோண தீபம் அனுஷ்டிக்கப்பட்டது

எழுதியவர்: mohan August 15, 2019, 9:41 am

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர்பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவிலில் பெருமாள் மற்றும் தாயாருக்கு  திருவோண தீபம் அனுஷ்டிக்கப்பட்டது. இளநீர், பால், தயிர், தேன், அபிஷேகம் நடந்தது பின்பு திருவோண தீபம் ஏற்றப்பட்டது.தீப ஆராதனைக்கு பின்பு Uக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. ஏற்பாட்டை கண்ணன் பட்டாச்சாரியர் தலைமையில் திருவோண தீபபக்தர்கள் குழு செய்து இருந்தது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!