17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விநாயகர் சதுர்த்தி கலந்தாய்வுக்கூட்டம்

விநாயகர் சதுர்த்தி கலந்தாய்வுக்கூட்டம்

எழுதியவர்: mohan August 14, 2019, 3:03 pm

காவல் துணை ஆணையர் சசிமோகன் உத்தரவுப்படி வருகின்ற 02.09.2019 அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை அமைப்பவர்கள் ஊர்வலத்தின்போது கடைபிடிக்கவேண்டிய நிபந்தனைகள் பற்றிய கலந்தாய்வுக்கூட்டத்தை நேற்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் அவர்களால் நடத்தப்பட்டது.

.செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!