17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிராம சபை கூட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்….

கிராம சபை கூட்ட விழிப்புணர்வு பிரச்சாரம்….

எழுதியவர்: mohan August 13, 2019, 6:49 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி வட்டத்தில் உள்ள 36 பஞ்சாயத்து கிராமங்களில் வசிக்கும் கிராம மக்களிடையே கிராமசபை கூட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதை அப்பகுதி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கள்ளிக்குடி வட்டார வளர்ச்சி கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!