17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் காட்பாடி பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் 11 பறிமுதல்

வேலூர் காட்பாடி பகுதியில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் 11 பறிமுதல்

எழுதியவர்: mohan August 13, 2019, 6:36 pm

வேலூர் பறக்கும் படை தாசில்தார் பாலாஜி தலைமையில் காட்பாடி செங்குட்டை, சித்தூர் பஸ் நிலையம் மற்றும் விடுதம்பட்டில் ஓட்டல், டீ கடைகளில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தியதை கண்டுபிடித்து 11 சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!