17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

எழுதியவர்: mohan August 13, 2019, 6:07 pm

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்படும் 2019 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பு துறை, சிறை துறையினருக்கு வருகின்ற 25.08.2019 அன்று நடைபெற இருக்கும் எழுத்து தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டு http://www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!