17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

எழுதியவர்: mohan August 13, 2019, 5:56 pm

-செல்லூர்  காவல் நிலைய உதவி ஆய்வாளர் தியாகப்பிரியன், ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது செல்லூர் மார்கெட் பின்புறம் கஞ்சா விற்பனை செய்த முத்துகுமார் சௌந்திரபாண்டி முத்துவேல் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!