18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை விரகனூர் 4 வழி சுற்றுச்சாலை அருகே காலாவதியான கெமிக்கல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தீயீட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது

மதுரை விரகனூர் 4 வழி சுற்றுச்சாலை அருகே காலாவதியான கெமிக்கல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தீயீட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது

எழுதியவர்: mohan August 13, 2019, 5:50 pm

 மதுரையில் காலாவதியான கெமிக்கல் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருகிறது. தீயிட்டு எரிக்கப்படுவதால் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கரும் புகை சூழ்ந்துள்ளது.கெமிக்கல் மற்றும் பிளாஸ்டிக்கை தீயிட்டு எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு. நான்கு வழி சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகள் முழுதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது

செய்திகள் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!