17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை அருகே காா் லாாி மோதல்..5 போ் பலி…

திருவண்ணாமலை அருகே காா் லாாி மோதல்..5 போ் பலி…

எழுதியவர்: mohan August 13, 2019, 5:15 pm

திருவண்னாமலையில் அய்யம்பாளையம் பகுதிக்கு அருகே கர்நாடகாவுக்கு கார் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதில் 2 பெண் உட்பட 5 பேர் பயணம் செய்தனர்.அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி, நேருக்கு நேராக கார் மீது மோதியது. இதில் காரில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூர்த்தி, திருவண்ணாமலை

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!