17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீ நாராயணி ஆயுர்வேத மருத்துவமனை திறப்பு விழா

வேலூர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீ நாராயணி ஆயுர்வேத மருத்துவமனை திறப்பு விழா

எழுதியவர்: mohan August 13, 2019, 11:38 am

வேலூர் ஸ்ரீபுரத்தில் ஸ்ரீ நாராயணி ஆயுர்வேத மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு சக்தி அம்மா தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய ஆயுஷ்மற்றும் பாதுகாப்பு இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ் கோநாயக் மருத்துவமனையை திறந்து வைத்தார்.விழாவில் சக்தி அம்மாவின் வெளிநாட்டு பக்தர் வின்ஸ் நைடர் ஸ்ரீபுரம் மருத்துவமனை இயக்குநர் பாலாஜி தங்க கோவில் இயக்குநர் சுரேஷ் பாபு பீட மேலாளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!