மாலத்தீவு சார்க் நாடுகள் பன்னாட்டு பொருளாதார பல்கலை., பட்டமளிப்பு விழாவில், இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் முனைவர் முத்துக்குமார், ஆற்றிய கல்விப்பணியை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
தேவிபட்டினம் கிருஷ்ணா பள்ளி முதல்வருக்கு கவுரவ டாக்டர் பட்டம்
எழுதியவர்: mohan August 12, 2019, 2:02 pm




You must be logged in to post a comment.