மதுரை திரையரங்குகளில் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார். மதுரையில் சில திரையரங்குகளில் 180 முதல் சுமார் 220 ரூபாய் வரைக்கும் கட்டணமாக வசூலிக்கப்படும் பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். ஏற்கனவே உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது அதையும் மீறி பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுப்புகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.