17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் கலக்கும் காவல்துறை உதவி ஆய்வாளர் நாராயணன்.!

நிலக்கோட்டையில் கலக்கும் காவல்துறை உதவி ஆய்வாளர் நாராயணன்.!

எழுதியவர்: mohan August 12, 2019, 11:26 am

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் உதவி ஆய்வாளர் நாராயணன். இவர் இப்பகுதிகளில் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபடுவார் அப்போது சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டி வரும் பட்சத்தில் அவர்களைப் பிடித்து அவர்களின் பெற்றோரையும் வரவழைத்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் கூறி, எவ்வித அபராதமும் விதிக்காமல் அனுப்பி வைக்கிறார். இவரின் இது போன்ற செயல்களால் மாணவர்களும் பெற்றோர்களும் மற்றும் பொதுமக்களும் துணை ஆய்வாளர் நாராயணன் அவர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.!

ஜெ.அஸ்கா்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!