17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் அரஃபா நோன்பை முன்னிட்டு நாசா அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் நோன்பு கஞ்சி வினியோகம்..

கீழக்கரையில் அரஃபா நோன்பை முன்னிட்டு நாசா அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் நோன்பு கஞ்சி வினியோகம்..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2019, 7:56 pm

இந்தியாவில் தமிழகம் உட்பட பல வேறு பகுதிகளில் நாளை (1208/2019) ஹஜ் பெருநாளை முன்னிட்டு முக்கிய நாளாகிய அரஃபா தினத்தை முன்னிட்டு இன்று (11/08/2019) முஸ்லிம் சமுதாயத்தினர் நோன்பு நோற்றனர்.

நோன்பு என்றாலே நோன்பு கஞ்சி என்பது ஒரு முக்கியமான உணவு பொருளாகும். அதை முன்னிட்டு வடக்குத்தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாகவும் மற்றும் பல் வேறு அமைப்புகள் சார்பாகவும் இன்று  நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. வடக்குத்தெரு சமூக நல அமைப்பு Nasa வின் சார்பாக கடந்த வருடம் போல் இந்த வருடமும் அரஃபா நோன்பை முன்னிட்டு நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!