17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்விரோதம் காரணமாக ஒருவா் கொலை.2 போ் கைது

முன்விரோதம் காரணமாக ஒருவா் கொலை.2 போ் கைது

எழுதியவர்: mohan August 10, 2019, 7:48 pm

விக்கிரமங்கலம் அய்யம்பட்டியை சேர்ந்த உமா சங்கர்  45 இவர் பல்வேறு வழக்குகளில் சிறை சென்றுள்ளார் .சிறையில் பழனியை சேர்ந்த சத்தீஸ்வரன்  27 சதீஷ் 29 ஆகியோருக்கு பழக்கம் ஏற்பட்டு நேற்று09.08.19 விக்கிரமங்கலம் அருகே உள்ள அய்யம்பட்டி மலை அடிவாரத்தில் உமா சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரும் பழனியைச்              சேர்ந்த சத்தீஸ்வரன் சதீஷ் ஆகியோர் மது அருந்தி கொண்டிருந்தனர் அப்போது இருவருக்கும்   ஏற்ப்பட்ட                பிரச்சினையில் உமா சங்கர் அவர்கள் கூட்டாளிகளும் சதீஸ்வரன்அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனா். இதில் சம்பவ இடத்தில் சதீஸ்வரன் உயிரிழந்தார் சதீஷ் தப்பி ஓடி போலீசுக்கு தகவல் சொல்லியுள்ளார் உமா சங்கர் அவருடைய         கூட்டாளியும் இறந்த சதீஸ்வரன் சடலத்தை எரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர் அதில் சதீஷ் என்பவர் தப்பித்து வந்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து குமார், ராமுவை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!