தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவா்கள் நீதிபதியுடன் உரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் .சொக்கலிங்கம் தலைமை தாங்கினாா்.பாலியல் புகார் அளிப்பது எப்படி ? என்பது குறித்து நீதிபதிகள் மோகனா .முருகன் மாணவர்களிடையே விளக்கம் அளித்தனா்.
சட்ட விழிப்புணர்வு முகாம் ..நீதிபதிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்
எழுதியவர்: mohan August 10, 2019, 4:00 pm




You must be logged in to post a comment.