18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரே நாளில் மூன்று ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த பிரேதங்களை அடக்கம் செய்த மதுரை ஆம்புலன்ஸ் உரிமையாளர்

ஒரே நாளில் மூன்று ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த பிரேதங்களை அடக்கம் செய்த மதுரை ஆம்புலன்ஸ் உரிமையாளர்

எழுதியவர்: mohan August 10, 2019, 3:30 pm

ஒரே நாளில் மூன்று ஆதரவற்ற நிலையில் உயிரிழந்த பிரேதங்களை அடக்கம் செய்த மதுரை ஆம்புலன்ஸ் உரிமையாளர் நேற்று மற்றும் இன்று10.08.19  மூன்று அனாதை பிரேதம் (இரண்டு ஆண் ஒரு பெண் பிரேதம்)  உடற்கூறு ஆய்வு  முடித்து காவல்துறை நண்பர்கள் உதவியால் நேதாஜி ஆம்புலன்ஸ் சர்வீஸ் உரிமையாளர் நேதாஜி ஹரிகிருஷ்ணன் மதுரை தத்தநேரியில் நல்லடக்கம் செய்து இறுதி அஞ்சலி ஆத்மா சாந்தி அடைய  பிராத்தனை செய்தனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!