17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அனுமதியின்றி மது விற்பனை செய்தவா் கைது.

அனுமதியின்றி மது விற்பனை செய்தவா் கைது.

எழுதியவர்: mohan August 10, 2019, 3:14 pm

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மதுவிலக்கு எஸ்.ஐ சுந்தர்ராஜ்  பாலபள்ளம் பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தவரை விசாரித்தபோது அவர் பாலபள்ளம் பகுதியை சேர்ந்த மோசஸ் வினோ (35) என்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மோசஸ் வினோவை கைது   செய்தார்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!